இனி பாரதி கதாபாத்திரத்தில் இந்த முக்கிய நடிகை தான் நடிக்க போகிறாரா? மகராசி சீரியலில் செய்யப்படவுள்ள மாற்றம்.

பிரபல சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் அனைத்திற்கும் ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர். 

 

அந்த வகையில் அதில் மதியம் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் மகராசி, இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மெகா தொடராக உள்ளது. 

 

இந்நிலையில் தற்போது இந்த  சீரியலில் முக்கிய மாற்றம் நடக்கவுள்ளது. ஆம் இதில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திவ்யா.

 

மேலும் தற்போது திவ்யாவிற்கு பதிலாக இனி பாரதி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரித்திகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கு முன் நடிகை ஸ்ரித்திகா நாதஸ்வரம், கல்யாண பரிசு உள்ளிட்ட மெகா தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*