By June 16, 20210 CommentsReport

பகவான் படத்தின் நாயகியை அறிமுகப்படுத்திய ஆரி! தமிழில் முதன் முறை கால் பதிக்கும் இளம் ஹீரோயின்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.

 

ஆனால் ஏற்கனவே அவர் கமிட்டான படங்கள் அடுத்தடுத்து ஷூட்டிங் மற்றும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.

 

அப்படி பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது அவரது ‘பகவான்’ என்ற படத்தின் மிரட்டலான பஸ்ட் லூக் போஸ்டர் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில் அவர் முதன்முறையாக பகவான் படத்தின் கதாநாயகியை அறிமுகப்படுத்தியுள்ளார் – பூஜிதா பொன்னாடா.

 

பகவான் திரைப்படம் மூலம் தமிழியில் கால் பாதிக்கும் இவர், ரங்கஸ்தலம், கல்கி போன்ற படங்களிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)


Post a Comment

CAPTCHA
Refresh

*