By June 16, 20210 CommentsReport

கொமடி நடிகர் கவுண்டமணியின் மகளா இது? பலரும் பார்த்திடாத புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர் கவுண்டமணி என்றால் இன்றும் தெரியாத ஆளே கிடையாது.

 

ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர். கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள்.

 

கொமடி நடிகர் கவுண்டமணிக்கு சாந்தி என்பவருடன் திருமணமாகி இரு பெண் பிள்ளைகள் உள்ளார்கள். ஒருவர் பெயர் சுமித்ரா, மற்றொருவர் பெயர் செல்வி ஆகும்.

 

நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்தை வெளியுலகிற்கு காட்டியதே இல்லை. மீடியா வெளிச்சம் படாமலே பார்த்துக்கொண்டார்.

 

கவுண்டமணியின் மகளான சுமித்ரா அவர்கள் சமுக சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரின் புகைப்படமே இதுவாகும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*