By June 16, 20210 CommentsReport

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு அப்டேட்டுகள் வெளியாகிறதா! என்ன என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்த்திரமான விஜய், வரும் ஜூன் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ளார்.

 

இதற்காக ரசிகர்கள் பலரும் அவரின் பிறந்தநாளை பெரியளவில் கொண்டாட காத்து கொண்டு இருக்கின்றனர்.

 

இந்நிலையில் அன்று தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது, அப்படத்தை தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் அன்று தளபதி 65 படத்தின் போஸ்டரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் பிறந்தநாளுக்கு கொஞ்சம் நாட்களே இருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*