By June 16, 20210 CommentsReport

இன்ஸ்டாகிராமில் எந்த ஒரு தமிழ் நடிகரும் செய்யாத சாதனையை நடிகர் தனுஷ் செய்துள்ளார்! என்ன தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெறுகிறது.

 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கர்ணன் திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. 

 

மேலும் இவரின் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக ஒரு தமிழ் நடிகரின் பதிவி 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

 

ஆம், நடிகர் தனுஷ் கடைசியாக பதிவிட்ட அந்த கோலி சோடா புகைப்படம் தான் தற்போது 1 மில்லியன் லைக்ஸ்களை கடந்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)


Post a Comment

CAPTCHA
Refresh

*