By June 18, 20210 CommentsReport

அடுத்து தெலுங்கு பட ஹிட் இயக்குனருடன் இணையும் தனுஷ்- யாரு பாருங்க

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் தெலுங்கு சினிமா பக்கம் செல்கின்றனர்.

 

விஜய், தெலுங்கு பட இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கப்போகிறார் என தகவல்கள் வந்தன.

 

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கப்போகும் செய்தி ஏற்கெனவே வந்துவிட்டது.

 

இப்போது என்ன ஒரு புது தகவல் என்றால் நடிகர் தனுஷ் அடுத்து தெலுங்கு சினிமா இயக்குனருடன் இணைய இருக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

 

தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம். 


Post a Comment

CAPTCHA
Refresh

*