By June 27, 20210 CommentsReport

திருமணமான 36 வயது முன்னணி நடிகையுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – அட, இவரா

சின்னத்திரையுலகில் தற்போது மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

 

பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகன், கதாநாயகியை தவிர்த்து முக்கியமான அகில் எனும் வேடத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் ரிஷி.

 

இவர் தற்போது பிரபு தேவா நடித்து வரும் பகிரா படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் நடிகர் ரிஷி நடிகை காஜல் அகர்வாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

நடிகை காஜல் அகர்வாலுக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*