By June 27, 20210 CommentsReport

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவுடன், விஜய் டிவியின் முன்னணி பிரபலம் – சூப்பர் செல்பி

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.

 

இதன்பின் உயிரில் கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்து வந்தனர்.

 

மேலும் 2006ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

 

தற்போது தமிழ் திரையுலகில் பெரிதும் ரசிக்கப்படும் காதல் திருமண ஜோடிகளாக விளங்கி வருகிறார்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.

 

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவுடன். விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக டிடி என்கிற திவ்யதர்ஷினி சூப்பர் செல்பி ஒன்று எடுத்துள்ளார்.

 

இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*