By June 27, 20210 CommentsReport

பல வருடங்களுக்கு பிறகு கனா காணும் காலங்கள் பிரபலங்களின் Reunion- யாரெல்லாம் வந்திருக்கா பாருங்க3

90களில் இருந்த சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடராக இருந்தது கனா காணும் காலங்கள் சீரியல்.

 

பள்ளி பருவத்தில் நடக்கும் கலாட்டா, சோதனை, காதல் என எல்லாம் கலந்தவையாக இந்த தொடர் இருந்தது. செம ஹிட்டான இந்த சீரியலின் நிறைய பாகங்கள் வந்தது, ஆனால் அதெல்லாம் முதல் போல் செம ரீச் பெறவில்லை.

 

கடந்த சில நாட்களாகவே இந்த கனா காணும் காலங்கள் சீரியலின் பேச்சு அடிபட்டது.

 

தற்போது இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த இர்பான் ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதில் கனா காணும் காலங்கள் சீரியலின் Reunion நாங்கள் 3 பேர் மட்டுமே வந்தோம் என பதிவு செய்துள்ளார்

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Irfan (@irfannofficial)


Post a Comment

CAPTCHA
Refresh

*