By June 28, 20210 CommentsReport

அஜித்துடன் பில்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தாரா இந்த நடிகர்- வெளிவந்த தகவல்

திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சாதாரணமாக ரிலீஸ் ஆவதில்லை. அந்த படங்கள் தயாராகி முடிவுக்கு வரும் வரை நிறைய பிரச்சனைகளை சந்திக்கும்.

 

இயக்குனர் ஒரு பிரபலத்தை வைத்து கதை எழுதினால் அவரால் நடிக்க முடியாமல் போகும், எனவே வேறொருவர் நடிப்பார், இப்படி எல்லா படங்களிலும் மாற்றங்கள் நடைபெறும்.

 

அப்படி அஜித்தின் பில்லா படம் குறித்து ஒரு சின்ன தகவல் வந்துள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா படத்தில் சின்ன வேடத்தில் நடிகர் சந்தானம் நடித்திருந்தார்.

 

அவரது வேடத்தில் முதலில் வடிவேலு தான் நடிக்க இருந்தாராம், ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதில சந்தானம் படத்தில் நடித்திருக்கிறார். 


Post a Comment

CAPTCHA
Refresh

*