By June 29, 20210 CommentsReport

இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் வேடத்தில் முதலில் தேர்வானது இவரா?- செமயாக இருந்திருக்குமே

நடிகை நயன்தாரா தேர்வு செய்யும் படங்கள் அனைத்துமே வெயிட்டான கதைக்களத்தை கொண்டது.

 

அப்படி அவர் வித்தியாசமான லுக்கில் மிகவும் சீரியஸான, விறுவிறுப்பான ஒரு கதாபாத்திரம் நடித்தார் என்றால் அது இமைக்கா நொடிகள் தான்.

 

அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது, வசூலிலும் கலக்கிறது.

 

இதெல்லாம் தாண்டி இப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் பட பிரபலம் அனுராக் கஷ்யப் நடித்து மிகவும் பாராட்டப்பட்டது.

 

அவர் நடித்த வில்லன் வேடத்தில் முதலில் தேர்வானது பிரபு தேவா மற்றும் கௌதம் மேனன் தானாம். அவர்கள் இருவரும் படம் நடிப்பதில் சில காரணங்களால் நடக்காமல் போக அனுராக்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*