By June 29, 20210 CommentsReport

சூர்யா, தனுஷை தொடர்ந்து நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் சந்தானத்தின் திரைப்படம் – அட, இந்த படமா

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

இவர் நடிப்பில் தற்போது டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என ஏராளமான படங்கள் உருவாகி வருகிறது.

 

இதில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் உள்ள சபாபதி படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

ஆம் இப்படம் அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

ஸ்ரீனிவாசராவ் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*