By June 29, 20210 CommentsReport

போட்றா வெடிய.. தல அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை First லுக் – ரிலீஸ் தேதி?

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

 

மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

 

தற்போது தமிழ் திரையுலக ரசிகர்கள் பட்டாளமே காத்துகொண்டிக்ரும் பல விஷயங்களில் ஒன்றுவலிமை படத்தின் First எப்போது வெளிவரும் என்று தான்.

 

கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி வலிமை படத்தின் First லுக் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

 

பொறுத்திருந்து பார்ப்போம், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக..


Post a Comment

CAPTCHA
Refresh

*