ஹிட்டடிக்கும் என்று பார்த்து கடும் தோல்வியை சந்தித்த விஜய்யின் படங்கள்- என்னென்ன?

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகர். ஆனால் அவர் எப்போதும் சாதாரணமாக எல்லோரிடமும் பழகுவார். 

 

அவர் நடிப்பில் தயாராகி வரும் Beast படத்திற்காக தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங்.

 

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தான் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி இருந்தது.

 

அதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து 64 படங்கள் வரை நடித்துள்ள அவரின் திரைப்பயணத்தில் சில தோல்வி படங்களும் உள்ளது.

 

சரி ரசிகர்கள் பெரிய வெற்றிபெறும் என நினைத்து தோல்வியை சந்தித்த படங்களின் விவரத்தை பார்ப்போம்,

 

புலி

தலைவா

சுறா

ஆதி

உதயா

என்றென்றும் காதல்

நெஞ்சினிலே

நிலவே வா

சந்திரலேகா

நாளைய தீர்ப்பு

 


Post a Comment

CAPTCHA
Refresh

*