இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கும் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, ஒரு பதிவிற்கு இத்தனை கோடியா?

பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக அதிகம் பணம் சம்பாதிக்கும் பட்டியலில் கால்பந்து வீரர் ரொனால்டோ தான் முதல் இடத்தில் உள்ளார்.

 

இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ வெளியிடும்  ஸ்பான்ஸர் பதிவு ஒன்றுக்கு ரூ. 11.9 கோடி வருமானம் கிடைக்கும். அவரை தொடர்ந்து டுவைன் ஜான்சன், லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட உலக பிரபலங்கள் உள்ளனர்.

 

மேலும் இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 19 வது இடத்திலும், நடிகை பிரியங்கா சோப்ரா 27 வது இடத்திலும் உள்ளார்கள்.

 

நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு ஸ்பான்ஸர் பதிவுக்கும் ரூ .3 கோடி வருமானம் கிடைக்கும். 


Post a Comment

CAPTCHA
Refresh

*