ஷங்கர் மீது லைக்கா தொடுத்த வழக்குகள் ரத்து! – இந்தியன் 2 பட விவகாரம் குறித்து வெளிவந்த தீர்ப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் ஒரு சில காரணங்களால் பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்டது.

 

அதன்பின் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்க காமிட்டனார்.

 

இதனால் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்கும் வரை அவர் மற்ற படங்களை இயக்க கொடுத்து என வழக்கு தொடர்ந்திருந்தது.

 

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் மீது லைக்கா நிறுவனம் தொடுத்திருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*