செம ஹிட்டான பூவே உனக்காக படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த விஜய் தொடர்ந்து அவரின் அப்பாவின் இயக்கத்திலேயே நடித்து வந்தார்.

 

அப்பாவை தாண்டி மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க ஆசைப்பட்டு முதலில் விக்ரமன் படத்தில் நடிக்க தொடங்கினார். அப்படி அவர் விக்ரமனுடன் கூட்டணி அமைத்து நடித்த படம் தான் பூவே உனக்காக.

 

இந்த படம் விஜய்யின் கேரியரை எங்கேயோ கொண்டு சென்றது என்றே கூறலாம். கதை, பாடல்கள் எல்லாமே செம ஹிட், இந்த படத்திற்காக விஜய் ரூ. 5 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

 

இப்படத்தின் வெற்றி விஜய்யை அடுத்தடுத்து சம்பள உயர்வு பெறவும் உதவியதாம்.

 

இப்படி ரூ. 5 லட்சம் எல்லாம் சம்பளம் வாங்கி ஹிட் கொடுத்த விஜய் இப்போது தனது 65வது படத்தில் தளபதி ரூ. 100 கோடி சம்பளம் வாங்குகிறார். 


Post a Comment

CAPTCHA
Refresh

*