ஓடிடி-யில் வெளியாகும் பிரபு தேவாவின் மிரட்டலான திரைப்படம் – வெளியான அறிவிப்பு

இந்திய திரையுலக அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான பிரபு தேவா.

 

இரவின் மிரட்டலான நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.

 

ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும், இப்படத்தில் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார்.

 

பிரபு தேவாவிற்கு ஜோடியாக இப்படத்தில் இளம் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

 

முழு படப்பிடிப்பு முடிந்தும் ரிலீசாகாமல் இருக்கும் இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவரவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்

 

இந்நிலையில் பிரபல LetsOTT GLOBAL ​ஓடிடி நிறுவனம் இதனை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

 

ஆம், பிரபு தேவாவின் போன் மாணிக்கவேல் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.  

 


Post a Comment

CAPTCHA
Refresh

*