பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட போட்டோ! யாருடன் உள்ளார் பாருங்க

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

 

இதனிடையே தற்போது பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது. அண்மையில் நடிகை பூஜா ஹெக்டேவும் படப்பிடிப்பில் இணைந்தார்.

 

இந்நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் அவரது மேக் அப்-மேனும் உள்ளார்.

 

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


Post a Comment

CAPTCHA
Refresh

*