கண்ணம்மா பாடலில் வரும் நடிகையா இது? செம மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் பாருங்க!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் றெக்க, இப்படத்தில் வரும் கண்ணம்மா பாடல் பெரிய ஹிட்டானது.

 

மேலும் அந்த பாடலில் வரும் நடிகை தான் சிஜா ரோஸ், இவர் அந்த ஒரு பாடலின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலமாகினார்.

 

அதுமட்டுமின்றி அவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார், றெக்க படத்திற்கு பின் நடிகை சிஜா ரோஸ் தளபதி விஜய்யின் பைரவா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

 

இந்நிலையில் தற்போது நடிகை சிஜா ரோஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, அதில் அவர் செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

 

இதோ அவரின் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Gallery


Post a Comment

CAPTCHA
Refresh

*