மீண்டும் இணைந்த கல்யாண பரிசு சீரியல் நடிகைகள், அதுவும் யாருக்காக என்று நீங்களே பாருங்கள்

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2014-ல் இருந்து 2020 வரை ஒளிபரப்பாகி வந்த மெகா தொடர் தான் கல்யாண பரிசு.

 

கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த தொடரில் நேஹா கவுடா, ஸ்ரீதேவி அசோக், ஸ்ருதி சண்முகம் உள்ளிட்ட நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

 

மேலும் முக்கிய நடிகையான நேஹா கவுடா இந்த தொடரிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரித்திகா நடித்து வந்தார்.

 

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது, இதில் பிரபல நடிகைகளான நேஹா கவுடா, ஸ்ருதி சண்முகம் கலந்து கொண்டுள்ளனர்.

 

இதோ அவர்கள் மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*