குக் வித் கோமாளி செஃப் தாமுவா இது? இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

பட்டிதொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டு, சூப்பர்ஹிட்டான நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.

 

ஆம் அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது இந்த நிகழ்ச்சி.

 

முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது.

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருபவர், சமையல் கலை வல்லுநர் Chef தாமு அவர்கள்.

 

இந்நிலையில் Chef தாமு தனது மகளை தூக்கி வைத்திருக்கும் அவரது இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இதனை பார்த்த ரசிகர்கள் அட, நம்ம Chef தாமு சாரா இது? என கேட்ட வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..


Post a Comment

CAPTCHA
Refresh

*