ரோஜா சீரியல் புகழ் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு அழகிய மகளா?- கியூட்டான புகைப்படங்கள் இதோ

சன் தொலைக்காட்சியில் ஏன் சீரியல்களிலேயே படு ஹிட்டான தொடர் மெட்டி ஒலி. இந்த சீரியலில் சரோ என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் நின்றவர் நடிகை காயத்ரி.

 

இப்போது அவர் சன் டிவியிலேயே ஹிட்டான ரோஜா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல்களை தாண்டி காயத்ரி பல படங்களிலும் நடித்துள்ளார்.

 

அவ்வப்போது இவர் தனது சினிமா பயண புகைப்படங்களுடன் தனது மகளின் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். 

 

அப்படி அவர் அண்மையில் தனது மகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம கல்பனாவிற்கு இவ்வளவு அழகிய மகளா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)


Post a Comment

CAPTCHA
Refresh

*