முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் யாஷிகா, ட்ரெண்டிங் போட்டோ

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் யாஷிகா ஆனந்த். 

 

அதனை தொடர்ந்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து, சாம்பி உள்ளிட்ட படங்களில் கிளாமராக நடித்து பெரியளவில் பிரபலமானார்.

 

மேலும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளான பிக்பாஸ், முரட்டு சிங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

 

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ரைடு சென்றுள்ளார். அப்போது அவரை கண்ட யாஷிகா ஆனந்த் அவருடன் செல்பி ஒன்றையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

 

மேலும் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 


Post a Comment

CAPTCHA
Refresh

*