உலகநாயகன் கமலிடம் விருது வாங்கிய நடிகர் தனுஷ், அதுவும் எந்த படத்திற்காக தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதல் கொண்டேன்.

 

இப்படம் அப்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தின் மூலம் தனுஷ் தமிழ் சினிமாவின் நடிகராகவும் அறிய பட்டார்.

 

இந்நிலையில் தற்போது அப்படத்தின் 175 வது நாள் விழாவில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

அதில் சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமல் கலந்து கொண்டு நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு விருது வழங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Gallery


Post a Comment

CAPTCHA
Refresh

*