நீண்ட நாட்களுக்கு பின்பு ரசிகர்களிடம் சிக்கிய கவின்… வரவேற்பினைப் பாருங்க அசந்து போயிடுவீங்க!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல ரிவியின் டிஆர்பியையும், ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினையும் பிடித்த கவினை தற்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் கவின், தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது கவின் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பின்பு கவினின் காணொளி வெளியாகியுள்ளது. கல்லூரி கல்ட்யூரல் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற கவினின் எண்ட்ரியை அவதானித்த ரசிகர்கள் பெரும் சத்தத்துடன் கூச்சல் போட்ட காட்சி வெளியாகியதால் வலைதளங்களில் உள்ள ரசிகர்கள் பயங்கர குஷியில் காணப்படுகின்றனர்.
.@Kavin_m_0431 Entry In Prathyusha Culturals. #Kavin | #KavinArmy2
pic.twitter.com/3V4tvnigGB— Kavin Fans Club🔊🔊 (@kavinarmy2) March 7, 2020
Video vandhuruchey 😍💃💃#kavin#kavinfanspic.twitter.com/4A7NbJ90Rz
— Vicky ᴷᵃᵛᶤⁿ ᶠᵃⁿ (@kavin_follower) March 7, 2020