நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவா இது? மிரண்டு போன ரசிகர்கள்…. தீயாய் பரவும் அன்ஸீன் புகைப்படங்கள்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் கூட திரையுலகில் இயக்குனராக பயணம் செய்து வருகிறார் ஐஸ்வர்யா தனுஷ். அது மாத்திரம் இன்றி அவர் உடல் ஆரோக்கியத்தின் மீதும் அதிக அக்கரை கொண்டவர்.
அடிக்கடி யோக செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு இளம் நடிகைகளையே மிஞ்சி விடுவார்.
இந்நிலையில் அவர் சமூகலைத்தள பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகி சமூகவலைத்தளவாசிகளை மிரள வைத்துள்ளது.
View this post on Instagram