அஷ்வினை முதன்முறையாக பார்த்த போது என்ன தோன்றியது தெரியுமா? உண்மையை உடைத்த ஷிவாங்கி

குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி முதன் முறை அஷ்வினை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.

 

அண்மையில் இடம்பெற்ற பேட்டியில் இது குறித்து பேசிய அவர்,

 

குக் வித் கோமாளி 2 செட்டில் அஷ்வினை முதன்முறையாக பார்த்த போது இவ்வளவு அழகான ஒருவர் சமைக்க வந்துள்ளாரே என தோன்றியது.

 

ரொம்பவே டெடிகேட் ஆன ஆள், என் வளர்ச்சியை பார்த்து அவரும், அவரது வளர்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சியடைவோம் என கூறியுள்ளார்.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*