பிக்பாஸ் ஓவியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் , என்ன செய்து கொண்டு இருக்கிறார் பாருங்க

தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா, திரைப்படங்களில் நடித்ததை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

 

பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் குவிந்தனர் என்றே கூறலாம்.

 

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் அதிகமான திரைப்படங்களில் நடிகை ஓவியாவை பார்க்கமுடியவில்லை. 

 

இந்நிலையில் தற்போது ஓவியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ஸ்டோரிஸ் போட்டுள்ளார்.

 

மேலும் அந்த ஸ்டோரிஸில் தான் நடித்த படத்தின் பாடல்களை பார்த்து வருகிறார், இதோ அவரின் போட்டோஸ் 

Gallery

Gallery


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*