தல அஜித்தின் இந்த லேட்டஸ்ட் போட்டோ பிரபல நடிகரின் வீட்டில் எடுக்கப்பட்டதா!

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவருக்கென்று தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

 

இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

 

மேலும் அப்டேட் ஏதும் இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, மிக விரைவில் இப்படத்தின் First லுக் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி எப்போதும் போல இணையதளம் முழுக்க வைரலானது.

 

மேலும் அந்த புகைப்படம் சென்னையில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்-ன் உறவினர் (Brother-In-law) வீட்டில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் அஜித்திற்கு அவர் நெருங்கிய நண்பர் எனவும் அடிக்கடி அஜித் இங்கு விசிட் செய்து வழக்கம் எனவும் கூறப்படுகிறது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*