விஜய் டிவியில் ஹிட் சீரியல்களின் நேரம் மாற்றம்- முழு விவரம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் என்ன என்று தெரியவில்லை திடீரென நிறைய புதிய சீரியல்களை களமிறக்குகிறார்கள்.

 

அப்படி அண்மையில் தொடங்கப்பட்ட சீரியல்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மௌன ராகம் சீரியல் கூட இப்போது ஒளிபரப்பாகி வருகிறது.

 

கடந்த சில நாட்களாக விஜய்யில் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் புரொமோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் வரும் திங்கட்கிழமையில் இருந்து மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். 

 

இதனால் செந்தூரப்பூவே, காற்றுக்கென்ன வேலி சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

 

செந்தூரப்பூவே- மாலை 6.30 மணிக்கு

காற்றுக்கென்ன வேலி- 6 மணிக்கு

என இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*