By July 10, 20210 CommentsReport

முதல் முறையாக இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் – எந்த படத்தில் தெரியுமா

பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

 

நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் பேயாக நடித்துள்ளனர்.

 

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகை காஜல் அகர்வாலும் புதிய படத்தில் பேயாக நடிக்கிறாராம்.

 

கோஷ்டி என்று பெயர் வைத்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்குகிறார். இவர் குலேபகாவலி, ஜாக்போட் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

 

இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தகவல் கூறப்படுகிறது.

 


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*