By July 10, 20210 CommentsReport

நவரசா குழுவினர் செய்த பெரிய காரியம்- வாழ்த்தும் ரசிகர்கள்

மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா குழுவினரின் இயக்கத்தில் நவரசா என்ற ஆன்தோலஜி படம் தயாராகி இருக்கிறது.

 

9 இயக்குனர்கள், 9 வகையான கதை இதைப்பார்க்க ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நவரசா படம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி NetFlixல் வெளியாக இருக்கிறது.

 

இந்த தகவல் அழகிய டீஸருடன் வெளியாகி இருந்தது, ரசிகர்களும் நவரசத்தை பார்த்த காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

நவரசா உருவாக பணியாற்றிய ஒருவர் கூட சம்பளம் பெறவில்லையாம், அதன்மூலம் வந்த ரூ. 15 கோடியை அப்படியே Fefsi தொழிலாளர்களுக்காக கொடுத்துள்ளார்களாம்.

 

இதன்மூலம் 12000 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*