By July 11, 20210 CommentsReport

கோடிக்கணக்கில் ஓடிடி-யில் விலைக்குப்போன சார்பட்டா பரம்பரை படம் – எவ்வளவு தெரியுமா

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

 

இதில் ஆர்யாவுடன் இணைந்து John Kokken, பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

 

குத்து சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

 

வரும் ஜூலை 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் சுமார் ரூ.32 கோடிக்கு ஓடிடியில் விலைக்கு போய்யுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். 


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*