By July 11, 20210 CommentsReport

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை போல தெலுங்கு சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி.

 

2009ம் ஆண்டு மகதீரா என்ற படம் மூலம் தன்னை நிரூபித்த ராஜமௌலி தொடர்ந்து ஈகா, பாகுபலி, அதன் இரண்டாம் பாகம் என எடுத்து உலகளவில் பிரபலமானார்.

 

தற்போது அவர் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களான ராம் சரண்- ஜுனியர் என்.டி.ஆரை வைத்து RRR என்ற படம் இயக்கி வருகிறார்.

 

படத்திற்கான வேலைகள் எல்லாம் வேகமாக நடந்து வருகிறது.

 

இப்படி பிரம்மாண்ட படங்களை இயக்கி சாதனை படைத்துவரும் ராஜமௌலி அவர்களின் சொத்து மதிப்பு ரூ. 95 கோடிக்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*