By July 12, 20210 CommentsReport

விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே இதற்கு முன் வெளியான போஸ்டர், எந்த படத்தோடு தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

 

இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசிலும் நடிக்கவுள்ளனர், மேலும் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

 

அதில் இவர்கள் மூவரது முகமும் இடம் பெற்றுள்ளது. மேலும் இதே போல் இதற்கு முன் கமலின் பட போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது ஞாபகம் உள்ளதா!

 

ஆம் கமலின் விருமாண்டி பட போஸ்டரும் இதே போல் தான் இருக்கும். இதன் மூலம் இயக்குனர் லோகேஷ் கமலின் தீவிர ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*