By July 13, 20210 CommentsReport

விரைவில் பிரபல தொலைக்காட்சியில் புத்தம் புதிய சீரியல்- எந்த டிவி, என்ன சீரியல், முழு விவரம்

தொலைக்காட்சிகள் தான் இப்போது நிறைய மக்களின் பொழுதுபோக்காக உள்ளது.

 

எனவே கடும் போட்டி நடந்து வருகிறது, இங்கே TRPயில் முதல் இடத்தை பிடிக்க சில தொலைக்காட்சிகள் இடையே போட்டு தான்.

 

இதற்கு ஏற்றார் போல் எல்லா தொலைக்காட்சிகளிலும் புத்தம் புதிய நிகழ்ச்சி, சீரியல்கள் என நிறைய வருகின்றன.

 

அப்படி விரைவில் வேந்தர் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியல் வர இருக்கிறது.

 

அந்த சீரியலுக்கு வாடி ராசாத்தி என பெயர் வைத்துள்ளனர். மற்றபடி என்ன நேரம், எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்பது எல்லாம் சரியாக தெரியவில்லை.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*