By July 13, 20210 CommentsReport

தம்பி ராமையாவின் ரசிகையாக மாறிய நடிகை சன்னி லியோன் – அவரே கூறிய தகவல்

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வரும் நடிகை சன்னி லியோன் தற்போது ஷீரோ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

 

இப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து தம்பி ராமையா மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

 

அந்த வகையில் தம்பி ராமையா சன்னி லியோனுடன் நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

 

அதில் ” ஷீரோ படத்தில், தான் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

படப்பிடிப்பில் நடிகர் தம்பி ராமையா டூப் இல்லாமல் ஒரு ஸ்டண்டில் நடித்தாராம். அப்போதிலிருந்து சன்னி லியோன், தம்பி ராமையாவின் ரசிகையாகிவிட்டாராம்.

 

சன்னி லியோன் அவரின் பிள்ளைகளுடனே படப்பிடிப்புக்கு வருவார் என்றும் அவரின் பிள்ளைகள் என்னுடன் நன்றாக பழகுவார்கள் என்றும் கூறினார்.

தம்பி ராமையாவுடன் பிள்ளைகள் விளையாடுவதற்காக அவரின் அறைக்கு அருகிலேயே தனது அறையை மாற்றிக்கொண்டாராம் நடிகை சன்னி லியோன் “.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*