By July 16, 20210 CommentsReport

சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

நடிகர் ஆர்யா இதுவரை அவர் காட்டாத லுக்கில் பயங்கரமாக உடல்எடை எல்லாம் ஏற்றி பயங்கரமாக நடித்திருக்கும் படம் சார்பட்டா பரம்பரை.

 

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் பெரிய ஆதரவை பெற்றது. இப்படம் குறித்து ரஞ்சித் ஒரு பேட்டியில், ஆர்யாவை மெட்ராஸ் படம் இயக்கும் போதில் இருந்து எனக்கு தெரியும்.

 

அவர் எப்போது எனக்கு ஒரு கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பார். ஆர்யாவிற்கு முன் சில நடிகர்களிடம் கதையில் நடிப்பது குறித்து பேசப்பட்டது.

 

ஆனால் கடைசியில் படத்தில் நடிக்க ஆர்யாவே தேர்வானார் என கூறியுள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவிற்கு முன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா என்கின்றனர்.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*