By July 16, 20210 CommentsReport

முக்கிய இடத்தில் புதிய வீடு வாங்கிய நடிகர் சோனு சூத்- எவ்வளவு விலை, எங்கே தெரியுமா?

கொரோனா நோய் தொற்று காலம் மக்கள் யார் யார் எப்படி என அனைவருக்கும் நன்றாக புரிய வைத்தது. 

 

அதிலும் நடிகர் சோனு சூத் எப்போதும் படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார், ஆனால் அவர் நிஜத்தில் எவ்வளவு பெரிய ஹீரோ என்பது இந்த கொரோனா காலகட்டம் நமக்கு தெரிவித்தது.

 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

 

அதேசமயம் நிறைய படங்களில் கமிட்டாகி வரும் சோனு சூத்திற்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளது. எனவே அவர் ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம்.

 

அந்த வீடு பல கோடி இருக்கும் என்கின்றனர்


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*