By July 16, 20210 CommentsReport

புதிய சீரியலில் நடிக்கப்போகும் நடிகை குஷ்பு- எந்த தொலைக்காட்சி தொடரில் தெரியுமா?

நடிகை குஷ்பு 80களில் நாயகியாக கலக்கிய ஒரு நடிகை.

 

படங்களில் நடிக்க மார்க்கெட் குறைந்த வர உடனே சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, சீரியல் நடிப்பது என ஆக்டீவாக இருந்தார்.

 

அதற்கு நடுவில் அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வந்தார். அண்மையில் அவ்னி சினிமாஸ் என தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார்.

 

அதில் சில சீரியல்கள் தயாரித்து வந்தார், அந்த தொடர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.

 

தற்போது அவ்னி சினிமாஸ் பேனரில் குஷ்பு ஒரு புதிய சீரியல் தயாரிக்க இருக்கிறாராம், அந்த சீரியலின் முக்கிய ரோலில் அவரே நடிக்கிறார் என தகவல் வந்துள்ளது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*