By July 17, 20210 CommentsReport

நடிகர் கார்த்தியை கண்டு கொள்ளாத தளபதி விஜய்! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம்

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

 

மேலும் கோகுலம் ஸ்டுடியோஸ்-ல் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அங்கு கார்த்தியின் சர்தார் பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம்.

 

இதனிடையே நடிகர் கார்த்தி சர்தார் பட கெட்டப்-ல் விஜய்யை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் விஜய் அது கார்த்தி என்பது தெரியாமல் அவரை கண்டு கொள்ளவில்லையாம்.

 

பின்னர் கார்த்தியே விஜயிடம் சென்று பேசியுள்ளார், ஆச்சரியமடைந்த விஜய் அவரை பாராட்டி கட்டிபிடித்துள்ளார். மேலும் விஜய் சர்தார் படக்குழுவையும் பாராட்டியுள்ளார்


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*