By July 17, 20210 CommentsReport

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் – அட, யாருனு தெரியுமா

இந்திய அளவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.

 

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சிவா இயக்கி வருகிறார்.

 

விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

 

இதில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகர் ஸ்டாலின். இவர் இதற்கு முன் சரவணன் மீனாட்சி, 7சி, உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்..


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*