By July 21, 20210 CommentsReport

துக்ளக் தர்பார் படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதியின் இந்த படமும் நேரடி OTT ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உள்ளவர் தான் விஜய் சேதுபதி. 

 

இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து வரிசையாக பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

 

மேலும் நேற்று விஜய் சேதுபதி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம், நேரடியாக சன் டிவி தொலைக்காட்சியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸீ நடிப்பில் பெயரிடப்படாத காமெடி தில்லர் படம் ஒன்று நேரடியாக Disney Hotstar-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*