By August 18, 20210 CommentsReport

அட்லீ-ஷாருக்கான் படத்தில் நயன்தாராவை அடுத்து இந்த நாயகியும் நடிக்கிறாரா?- புதிய அப்டேட்

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே செம ஹிட் கொடுத்ததால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் அட்லீ. 

 

அப்படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து 3 படங்கள் இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.

 

இப்படங்களுக்கு பிறகு அட்லீக்கு பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது, அதாவது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு தான்.

 

படம் குறித்து கடந்த சில நாட்களாகவே சின்ன சின்ன தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

 

புதிய படத்தில் நாயகியாக நயன்தாரா கமிட்டாகி இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் இரண்டாவது நாயகியாக படத்தில் சானியா மல்கோத்ரா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

 

இவர் அமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் படத்தில் நடித்திருந்தார்.


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*