By August 17, 20210 CommentsReport

விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலை மீண்டும் போடசொல்லி கேட்டு ரசித்த அஜித்- எந்த பாடல் தெரியுமா?

இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்கள் அஜித்-விஜய் இருவரையும் வைத்து படம் இயக்கியுள்ளார்.

 

கிரீடம் மற்றும் தலைவா இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இவர்களுடன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் துபாயில் இருவரையும் சந்தித்த தருணம் என சில விஷயங்களை பற்றி பேட்டியில் கூறியுள்ளார்.

 

அதில் அவர், மும்பையில் விஜய் மற்றும் படக்குழு அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். அதே ஹோட்டலில் அஜித் ஆரம்பம் படத்திற்காக தங்கியிருந்தார்.

 

ஹோட்டலில் அஜித்தை சந்தித்து தலைவா பட போஸ்டர் மற்றும் வாங்கண்ணா பாடலையும் போட்டுக் காட்டினான்.

 

அந்த பாடலை கேட்ட அஜித் மீண்டும் போட சொல்லி விரும்பி கேட்டார், இந்த பாடல் கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் என்று கூறியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*