By September 1, 20210 CommentsReport

அட்லீ-ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் இதுதானா?- வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் அட்லீ முதல் படத்திலேயே பெரிய சாதனையை செய்தார்.

 

அப்படத்தை தொடர்ந்து அவருக்கு தளபதியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, 3 படங்கள் அவரை வைத்து இயக்கிவிட்டார்.

 

அந்த படங்களால் கிடைத்த வெற்றி இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறார்.

 

படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் பூனேவில் தொடங்க இருக்கிறது. 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடக்குமாம், அதன்பிறகு படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்.

 

தற்போது இந்த படத்திற்கு படக்குழு Jawaan என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*