By September 1, 20210 CommentsReport

மீண்டும் சீரியல்களில் நடிக்க வந்த பிரபல நடிகை ரீமா- இப்போது எந்த தொடர் தெரியுமா?

படங்களை தாண்டி இப்போது பலரும் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி நிறைய பிரபலங்கள் இப்போது புது புது சீரியல்களில் நடித்துவருவதை நாம் பார்க்கிறோம்.

 

சீரியல்களில் இதற்கு முன் நடித்தவர்களை தாண்டி நமீதா, சோனியா அகர்வால் போன்ற நடிகைகளும் சீரியல்களில் அண்மையில் நடித்துள்ளனர்.

 

தற்போது சின்னதம்பி, நிலா போன்ற சீரியல்களில் நடித்த நடிகை ரீமாவும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

சீரியலுக்காக அவர் அவரின் லுக் புகைப்படம் மட்டும் வெளியாகியுள்ளது, ஆனால் எந்த சீரியல், தொலைக்காட்சி என்ன என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*