By September 1, 20210 CommentsReport

ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது..? நடிகர் வெற்றி வெளிட்ட தகவல்

வி.ஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜீவி’.

 

இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் வெற்றி, இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

 

இந்நிலையில், ‘ஜீவி’ படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

 

‘ஜீவி’ படத்தின் நாயகன் வெற்றி, இதுகுறித்த தகவலை டுவிட்டரில் ரீ-டுவிட் செய்துள்ளார்.

 

இதன்மூலம் ஜீவி இரண்டாம் பாகம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

 

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் 


Posted in: CINEMA, CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*