By September 1, 20210 CommentsReport

விக்ரம் படப்பிடிப்பிலிருந்து மைனா நந்தினி வெளியிட்ட புகைப்படம், இதோ

விக்ரம் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கொண்டு முயற்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் விக்ரம் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

 

அவருக்கு ஜோடியாக இப்படத்தில் 3 சீரியல் நடிகைகள் நடிக்கவுள்ளனர், இதில் சிவானி நாரயணன், மைனா நந்தினி முடிவாகியுள்ளது.

 

தற்போது மைனா நந்தினி விக்ரம் படப்பிடிப்பிலிருந்து லோகேஷுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதோ அந்த புகைப்படம்..


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*